அரச அச்சகத்தில் தீ – தீயணைப்புப் படைகள் விரைந்தன April 14, 2020 No Comments Post Views: 382பொரளையிலுள்ள அரச அச்சகத்தில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.தீயணைப்புப் படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.