அரசியல்வாதிகளின் வீடுகளை சேதப்படுத்திய ஐவருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் பல பிரதேச சபை உறுப்பினர்களின் வீடுகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான 5 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.