அமெரிக்காவுடன் எந்த ஒப்பந்தமும் இல்லை – ரணில் திட்டவட்டம் !
“அமெரிக்காவுடன் சோபா ஒப்பந்தமோ அல்லது வேறு எந்த இரகசிய ஒப்பந்தங்களோ அரசால் செய்யப்படவில்லை. அவை தவறான தகவல்களாகும்.அப்படி செய்ய வேண்டிய தேவை அரசுக்கில்லை.”
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் நடந்த சந்திப்பில் தெரிவித்தார் பிரதமர் ரணில் .