அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா !
பொலிவூட் பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ள நிலையில் , அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது.
அபிஷேக்கின் மனைவி ஐஸ்வர்யா ராய் உட்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.