அகிலவுக்கு கிரிக்கெட் விளையாட ஒருவருடத் தடை
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 2020 ஓகஸ்ட் 29 ஆம் திகதி வரை விளையாட அகில தனஞ்சயவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.முறையற்ற பந்துவீச்சின் (illegal bowling action)
காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவிப்பு