July 25, 2014  07:09:PM

நடிகர்களே உஷார்! அனுஷ்கா இனி ஆபத்தான பொண்ணு

நடிகர்களே உஷார்! அனுஷ்கா இனி ஆபத்தான பொண்ணு

March 12, 2012  12:30 pm

Bookmark and Share

புதிய படம் ஒன்றுக்காக நடிகை அனுஷ்கா குங்பூ, கராத்தே போன்ற தற்காப்பு கலைகளுக்கு பயிற்சி எடுத்து வருகிறார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை அனுஷ்கா, இப்போது செல்வராகவனின், இரண்டாம் உலகம் படத்தில், ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.


படத்தில் அனுஷ்காவுக்கு இரட்டை வேடம். இதில் ஒரு கேரக்டரில் மலைவாழ் பெண்ணாக வருகிறார். அந்தபெண்ணுக்கு கராத்தே, குங்பூ போன்ற கலைகள் எல்லாம் தெரியுமாம். அதற்காக சீன பயிற்சியாளர் ஒருவரிடம் அனுஷ்கா சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார்.


ஏற்கனவே அனுஷ்கா தெலுங்கு பில்லா, அருந்ததீ மற்றும் பஞ்சமுகி போன்ற படங்களில் சண்டை காட்சிகளில் நடித்து இருந்தார். ஆனால் அதைவிட இரண்டாம் உலகம் படத்தில் அவரது நடிப்பும், சண்டைக்காட்சியும் பிரமாதமாக இருக்கும் என்கிறார்கள்.


உங்கள் கருத்து


Post your blog entry

இந்த செய்தியை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

பெறுபவர்  உங்கள் பெயர் 
Copyright © 2011 Thamilan. All rights reserved.