October 23, 2014  09:59:AM

இலங்கைச் செய்திகள்

»  50% பாடசாலை மாணவர்களுக்கு இரும்புச் சத்து குறைப்பாடு

50% பாடசாலை மாணவர்களுக்கு இரும்புச் சத்து குறைப்பாடு

இலங்கையில் உள்ள மாணவர்களில் 50 சதவீதமானவர்கள் இருப்புச் சத்து குறைப்பாட்டுடன் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

»  காதலுக்கு எதிர்ப்பு, சிறுமி தற்கொலை, சிறுவன் வைத்தியசாலையில்!

காதலுக்கு எதிர்ப்பு, சிறுமி தற்கொலை, சிறுவன் வைத்தியசாலையில்!

அரளி விதை உண்ட 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் அவரது 17 வயது காதலன் அநுராதபுரம் வைத்தியசாலையில்

»  உலகெங்கும் பெண்களுக்கெதிராக அநீதிகள் நாளும் தொடர்கின்றன

உலகெங்கும் பெண்களுக்கெதிராக அநீதிகள் நாளும் தொடர்கின்றன

ஒரு பெண்ணானவள் தொடர்ந்து குறைகள் சொல்லிக் கொண்டே இருப்பாளானால் அவளது கணவன் தாக்குதல் மூலம் அவளுக்குப் பதிலளிப்பதென்பது இயற்கைதான்

»  மன்னார் புதைகுழி தோண்டும் பணிகள் நிறுத்தம்

மன்னார் புதைகுழி தோண்டும் பணிகள் நிறுத்தம்

மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் மாந்தை வீதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன.

»  ஜீப் விபத்தில் இரண்டு பெண்கள் பலி

ஜீப் விபத்தில் இரண்டு பெண்கள் பலி

கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் லபுக்கலை - கொண்டகல பிரதேசத்தில் ஜீப் வண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

»  கொள்ளையுடன் தொடர்புடைய மூன்று இராணுவ வீரர்கள் பணிநீக்கம்

கொள்ளையுடன் தொடர்புடைய மூன்று இராணுவ வீரர்கள் பணிநீக்கம்

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இராணுவத்தினர் சேவையிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். லெப்டினட் எம்.எச்.ஏ.கே.ரூபசிங்க, சிப்பாய்களான ஏ.கே.வை சத்யகுமார மற்றும்

»  நிசாந்த ரணதுங்கவிற்கு மிஹின் லங்காவில் உயர் பதவி

நிசாந்த ரணதுங்கவிற்கு மிஹின் லங்காவில் உயர் பதவி

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் நிசாந்த ரணதுங்க மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

»  அமெரிக்க தீர்மானத்தால் சிங்கள தீவிரவாதிகளுக்கு ஏமாற்றம்

அமெரிக்க தீர்மானத்தால் சிங்கள தீவிரவாதிகளுக்கு ஏமாற்றம்

ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்காவால் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைபு, தமிழ் மக்களையும், சிங்கள தீவிரவாதிகளையும் ஒருசேர ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அமெரிக்கா உட்பட

»  ஒரு இனத்திற்கென்று ஒரு பகுதியை ஒதுக்க அரசாங்கம் தயார் இல்லை

ஒரு இனத்திற்கென்று ஒரு பகுதியை ஒதுக்க அரசாங்கம் தயார் இல்லை

எவ்வித அடிப்படைகளும் இன்றி அரசியல் நோக்கங்களைக் கொண்டு சில நாடுகள் இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

»  அமைச்சர் பந்துலவின் மகன் பிணையில் விடுதலை

     அமைச்சர் பந்துலவின் மகன் பிணையில் விடுதலை

விபத்து சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் மகன் சத்துர பசன் குணவர்த்தன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

»  இலங்கை பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை

  இலங்கை பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை

சவுதி அரேபியாவில் இலங்கை பணிப்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவர் வீட்டு உரிமையாளரால் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதை

»  மனைவி, பிள்ளைகளை எரித்துக் கொன்ற நபர் பிணை கோரி மனு

மனைவி, பிள்ளைகளை எரித்துக் கொன்ற நபர் பிணை கோரி மனு

இரத்மலானை பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை எரித்துக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கணவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் பிணை கோரியுள்ளார்.

»  இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம்

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம்

இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட போரின் போது, இலங்கை இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதல்களில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

»  113 ஷெல் கோதுகளுடன் லொறி சிக்கியது

113 ஷெல் கோதுகளுடன் லொறி சிக்கியது

யாழ் பொலிசாரால் அரச உடைமைகளுடன் நேற்று லொறி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த லொறியிலிருந்து 113 ஷெல் கோதுகள் மற்றும் 73 தண்டவாளத் துண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

»  இலங்கை பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்பட வேண்டும்

இலங்கை பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்பட வேண்டும்

இலங்கை பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்பட வேண்டுமென தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது. ஐ.நாவின் மனித உரிமைகள் மாநாட்டில் நேற்று (04) உரையாற்றிய

»  தோட்ட அதிகாரி பெண் தொழிலாளியை தாக்கியதால் முறுகல் நிலை

தோட்ட அதிகாரி பெண் தொழிலாளியை தாக்கியதால் முறுகல் நிலை

வட்டவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரொசல்ல - டெம்பள்ஸ்டோர் தோட்டத்தில் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

»  வீதி விபத்தில் ஒருவர் பலி

வீதி விபத்தில் ஒருவர் பலி

மன்னார் - மதவாச்சி வீதியில் 77ஆம் வளைவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (03) இரவு 6.50 மணியளவில் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி

»  மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 20 வருட சிறை!

  மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 20 வருட சிறை!

தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு

»  வலி. வடக்கு பாதுகாப்பு வேலி அகற்றப்படுகிறது!

வலி. வடக்கு பாதுகாப்பு வேலி அகற்றப்படுகிறது!

வலி. வடக்கு பிரதேசத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலய சுற்று வேலிகளை அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வலி. வடக்கு வயாவிளான்,

»  வைத்தியசாலை மாடியில் இருந்து கீழே குதித்து நோயாளி தற்கொலை

வைத்தியசாலை மாடியில் இருந்து கீழே குதித்து நோயாளி தற்கொலை

வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் 4ம் மாடியில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளி ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

»  32 இந்திய மீனவர்கள் கைது

32 இந்திய மீனவர்கள் கைது

இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

»  கொள்ளை கும்பலுக்கு துப்பாக்கி வழங்கிய இராணுவ லெப்டினன் கைது

கொள்ளை கும்பலுக்கு துப்பாக்கி வழங்கிய இராணுவ லெப்டினன் கைது

பாதுக்க பிரதேச தங்க மாளிகை கொள்ளைக்கு துப்பாக்கி வழங்கிய இராணுவ லெப்டினன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுக்க பகுதியில் அண்மையில் தங்க மாளிகை உடைக்கப்பட்டு 1800 கிராம்

»  இலங்கை மீது சர்வதேச விசாரணை: மூன் பாராட்டு!

இலங்கை மீது சர்வதேச விசாரணை: மூன் பாராட்டு!

இலங்கை மீது சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் பிரேரணை ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்த பிரேரணையை

»  திருமுறிகண்டியில் பழைய குண்டு வெடித்ததில் நால்வர் படுகாயம்

திருமுறிகண்டியில் பழைய குண்டு வெடித்ததில் நால்வர் படுகாயம்

ஏ9 வீதியில் மாங்குளத்திற்கு வடக்கே அமைந்துள்ள திருமுறிகண்டி பகுதியில் வீட்டு முற்றத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

»  மனித புதைகுழி குறித்த விசாரணை தேவை

 மனித புதைகுழி குறித்த விசாரணை தேவை

சர்வதேசத்தின் திறந்த கண்காணிப்பின் கீழ் மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டு சர்வதேச விசாரணை தேவை என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இந்த செய்தியை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

பெறுபவர்  உங்கள் பெயர் 
Copyright © 2011 Thamilan. All rights reserved.