Breaking News

Exclusive – “நீதித்துறையில் தலையீடு வேண்டாம்” – பணித்தார் சபாநாயகர் !

அமைதி – உரிமைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு மென்ட் நைலெட்சோசி நீதிபதிகளை சந்திப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் ஏ ஜவாத் வழங்கியதாக சொல்லப்படும் அறிவுறுத்தல் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதையடுத்து அதனை மீள்பரிசீலனை செய்யுமாறு வெளிவிவகார அமைச்சரை சபாநாயகர் கரு ஜயசூரிய கேட்டுள்ளார்.

இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் கேள்விக்குட்படுத்தியிருந்த கூட்டு எதிர்க்கட்சி , அரச அதிகாரியொருவர் நீதித்துறையில் தலையீடு செய்வதை வினவியிருந்தனர்.

வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் அனுப்பிய கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.