இலங்கை

சட்டவிரோதமாக மின் இணைப்புகளை பெற்றவர்களிடமிருந்து 105 மில்லியன் ரூபா அபராதம் அறவீடு

சட்டவிரோதமாக மின்சார இணைப்புகளை பெற்றவர்களிடம் 105 மில்லியன் ரூபா அபராதம் அறவிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. Read More »

ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (09) ஆஜராகியுள்ளார். Read More »

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து ஆராய பொலிஸ் தலைமையகம் விசேட நடவடிக்கை மையத்தை நிறுவியுள்ளது. Read More »

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளின் மற்றுமொரு குற்றச்செயல்!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளின் மற்றுமொரு குற்றச்செயல் தொடர்பில் தகவல் Read More »

கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்திற்கு எதிராக சில அதிபர்கள் செயற்படுவதாக குற்றச்சாட்டு

கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்திற்கு எதிராக சில அதிபர்கள் செயற்படுவதாக குற்றச்சாட்டு Read More »