இலங்கை

வடகிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன் – அமைச்சர் மனோ தெரிவிப்பு

''அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடகிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன். உரிமை கோரிக்கைகள் தொடர்பில் எனது தலையீட்டை வடகிழக்கின் மக்கள்  பிரதிநிதிகள்...
   Read More »

நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போன மாணவியை தேடும் பணி இரண்டாது நாளாகவும் தொடர்கிறது !

நேற்று முதல் பெய்து வரும் அடை மழையினால் அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதியில் இரண்டு மாணவிகள் நீரில் அடித்து செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு மாணவியை தேடும் பணி இரண்டாவது நாளாகவும் தொடர்வதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர் Read More »

உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர் – ஜனாதிபதி மைத்ரி சந்திப்பு !

மூன்று புதிய செயற்திட்டங்களின் கீழ் இலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிப்பதாக உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர் ஹார்ட்விங் சேபர் (Hartwig Schafer) தெரிவித்தார். Read More »

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் இரண்டாவது தடவையாகவும் முன்னெடுப்பு

2008 ஆம் ஆண்டு ஆயுத குழு ஓன்றினால் கடத்தி செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் இரண்டாவது தடவையாகவும் முன்னெடுக்கப்பட்டன. Read More »

கன்னியா விடயத்தில் தலையிட்டார் மைத்ரி – விசேட உத்தரவை பிறப்பித்தார் !

* தொல்பொருள் ஆராய்ச்சி சபைக்கு தமிழர்களையும் இணைத்துக்கொள்ள வழிவகுக்கும் விசேட அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கிறார் அமைச்சர் மனோ

* ஜனாதிபதியுடன் நடந்த இன்றைய கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் Read More »

ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை – ஐ.தே க.பின்வரிசை எம்பிக்கள் முடிவு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை ஒன்றை கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம் பிக்கள் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். Read More »

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 ரூபா கொடுப்பனவு – அமைச்சர் மனோ !

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 ரூபா நாளாந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவித்த தேசிய சகவாழ்வு, அரச கரும மொழிகள் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், மலையக மக்களை, தேசிய நீரோட்டத்தில் இணைய விடாமல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தடுத்ததாகவும்... Read More »

கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் – நாளை ரணில் தலைமையில் விசேட கூட்டம் !* முஸ்லிம் எம் பிக்கள் பிரதமருடன் முக்கிய சந்திப்பு

* கைதாகியுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைக்கு வலியுறுத்தல் Read More »