இலங்கை

Breaking news! வத்தளையில் தீ விபத்து !

வத்தளையில் தீ விபத்து !

கொழும்பில் இருந்து தீயணைக்கும் வாகனங்கள் விரைந்தன.

ஆடையகமொன்று பற்றி எரிவதால் கொழும்பு நீர்கொழும்பு வீதி தற்காலிகமாக மூடப்பட்டது. Read More »

வில்பத்து குற்றச்சாட்டு குறித்து ஆராய எம் பிக்களின் விசேட குழு – ரணில் உறுதி

றிஷார்ட்டுக்காக பிரதமரிடம் குரல் கொடுத்த தலதா..!
தெரிவுக்குழுவை கோரிய றிஷார்ட்..

ஹம்பாந்தோட்டையில் இன்று நடந்த பேச்சு.. Read More »

தென் கடலில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட ஈரானியர்கள்!


நடமாடும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக தகவல்...
மாக்கந்துர மதுஸுக்கு தொடர்பா என்பது பற்றி விசாரணை ( படங்கள் இணைப்பு ) Read More »

மின்வெட்டு நடக்கும் நேரங்கள் – இலங்கை மின்சாரசபை நேர அட்டவணை

மின்வெட்டு நடக்கும் நேரங்கள் என இலங்கை மின்சாரசபை நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது.

காலை 08.30 முதல் 11.30 வரை
காலை 11.30 முதல் 02.30 வரை
பிற்பகல் 02.30 முதல் 05.30 வரை
மாலை 06.30 முதல் 07.30 வரை...
Read More »

ஓமான் அமைச்சர் றூஹ்மி – ரணிலுடன் முக்கிய பேச்சுஇலங்கை வந்த ஓமான் எண்ணெய் வளத்துறை அமைச்சர் மொஹம்மட் அல் றூஹ்மி நேற்று இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசினார்.
Read More »