இலங்கை

பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது இனந்தெரியாத குழுவினரொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப Read More »

ஐஸ் ரக போதைப்பொருளுடன் சாரதி ஒருவர் கைது

18 கிலோ ஐஸ் ரக போதைப்பொருளுடன் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி - கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபட்டுவரும் அதிசொகுசு பேருந்து ஒன்றின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச் Read More »

போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்குச் சென்ற இருவர் கைது

போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்காக சென்ற இருவரை நல்லதண்ணி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு (14) சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இரண்டு இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே Read More »

நிவாரண காலம் நிறைவு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தபால் திணைக்களத்தின் தபால் மற்றும் உப தபால் நிலையங்களில் போக்குவரத்து அபராதத் தொகையினை செலுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த நிவாரணக்காலம் இன்றுடன் (15) நிறைவடைகிறது. Read More »
more two corona deaths reported in srilanka

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 251ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 247ஆக அத Read More »

நவீன வசதிகளுடனான பொதுப்போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிகுந்த நகர்ப்பகுதிகளில் வாகனங்களைத் தரித்து வைக்கக்கூடிய வசதிகளுடன் பொதுப்போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது

அதற்காக தற்போதுள்ள பேரு Read More »

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை ஜனாதிபதியால் திறந்துவைப்பு

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை, ஹொரனை - வகவத்தை பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று பிற்பகல் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

155 ஏக்கர் பரப்பிலான காணியில் இந்த டயர் தொழிற்சாலை Read More »

135 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (14) காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங Read More »

கொழும்பு- யாழ் சேவையில் ஈடுபடும் பேருந்து நடத்துனருக்கு கொரோனா

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்து நடத்துனர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. Read More »