இலங்கை

இலங்கைக்கு பதிலடி கொடுத்தது சிங்கப்பூர்இலங்கை மத்திய வங்கி பிணைமோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டு சிங்கப்பூரில் தங்கியுள்ளதாக சொல்லப்படும் அர்ஜுன் மஹேந்திரனை திருப்பி அனுப்ப ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்ற ஜனாதிபதி மைத்திரியின் குற்றச்சாட்டை சிங்கப்பூர் நிராகரித்துள்ளது.
Read More »

றிஷார்ட்டுக்கு புதிய அமைச்சு !திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு அமைச்சர் றிஷாத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதற்கான விசேட வர்த்தமானியை பிறப்பித்தார் ஜனாதிபதி மைத்ரி...

முன்னதாக இது பிரதமர் ரணிலின் கீழ் இருந்தது. Read More »

மாரப்பனவின் ஜெனீவா உரையை நான் வெட்டினேன்..! – மைத்ரி அதிரடி !விசேட செய்தி !
“வெளிநாட்டமைச்சர் திலக் மாரப்பனவுக்கும் அமைச்சின் செயலாளருக்கும் என்ன நடக்கிறதென்பதே தெரியாது. உத்தரவுகள் எல்லாம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தான் செல்கின்றன. ஜெனீவாவில் மாரப்பன ஆற்றவுள்ள உரையை வாசித்து நான் வெட்டி- திருத்தங்களை செய்தேன்...”

இப்படி தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி
Read More »

மனோவா சுவாமிநாதனா – ப்ரைமினிஸ்டர் யூ டிசைட் – ரணிலை எச்சரித்த மனோ கணேசன் !

Exclusive !

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்றபோது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் Read More »

ஜெனீவா இராஜதந்திரப்போரில் தோற்றது இலங்கை – திருத்தங்களை ஏற்க மேற்குலகம் மறுப்பு – ஜனாதிபதி தரப்பு சீற்றத்தில் !


பிரத்தியேகச் செய்தி!

இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் ஜெனீவாவில் பல நாடுகள் இணைந்து கொண்டுவரும்யோசனையில் திருத்தங்களை செய்ய ஜனாதிபதி தரப்பு எடுத்த முயற்சிகள் கைகூடவில்லையென இராஜதந்திர Read More »

ஜெனீவாவில் வெகுண்டார் சிவாஜி !

“ஐக்கிய இலங்கைக்குள் தானே அரசியல் தீர்வை கேட்கிறோம். தீர்வை தராவிட்டால் இலங்கையை இரண்டாக அல்ல நான்காக உடைப்போம். ”

ஜெனீவாவில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட சிங்களவர்களிடம் தெரிவித்தார் சிவாஜிலிங்கம்.. Read More »

சிக்கியுள்ள ஐ ஜி பி !ஜனாதிபதி கொலைச் சதி விவகாரத்தில் ஆராயப்பட்ட ஒலி நாடா ஒன்றில் உள்ள குரல் தற்போதைய பொலிஸ் மா அதிபரின் குரலென விசாரணைகளில் தெரியவந்துள்ளதால் பாதுகாப்புத்துறை வட்டாரங்களில் ... Read More »