இலங்கை

குருநாகல் டாக்டர் நிரபராதி – சுகாதார அமைச்சின் விசாரணைக்குழு !

குருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். Read More »

தமிழர் கலை படைப்பாளிகளுக்கான அரச விருது விழா ஆகஸ்டில் – தமிழ் கலைஞர்களை விண்ணப்பிக்கக் கோருகிறார் அமைச்சர் மனோ    

“தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் – கலைஞர்களுக்கான அரச விருது விழா – 2019”, என்ற தலைப்பில் இந்நாட்டு தமிழ் கலைஞர்களுக்கு விருதுகளையும், மறுக்கப்படும் அங்கீகாரத்தையும், பணப்பரிசில்களையும்... Read More »

செய்தித் துளிகள் !

* நாளையும் நாளை மறுதினமும் நாட்டின் அனைத்து மதுவிற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்குமென அரசு அறிவிப்பு.பொசன் தினத்தையொட்டி நடவடிக்கை. Read More »

‘ பயங்கரவாதத்தின் கோரமுகத்தை கொழும்பில் பார்த்தேன் ” – இந்தியப் பிரதமர் மோடி !

'பல அப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கை பயணத்தின் போது பார்த்ததாக கிர்கிஸ்தான் தலைநகர் கிஸ்கெக் நகரில் நடந்த, ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில்  இந்தியப் பிரதமர்... Read More »

வடமாகாண கடற்படைத் தளபதி – வடக்கு ஆளுநர் சந்திப்பு

வடமாகாணத்தின் புதிய கடற்படை கட்டளைத் தளபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் SMD கபில சமரவீர வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

Read More »

யாழில் அத்துரலியே ரத்தன தேரர்

-யாழ்நிருபர்-

இந்து பௌத்த கலாசார பேரவையின் ஏற்பாட்டில் இரண்டாம் மொழி கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இன்று.... Read More »

மோட்டார் சைக்கிளில் மோதுண்டு தலவாக்கலையில் ஒருவர் உயிரிழப்பு

வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளில் மோதுண்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர் .நானுஓயா பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஆறுமுகம் சுப்ரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் Read More »

‘khilafah gfx’’ என்ற பெயரில் முகநூல் ஊடாக சஹ்ரானுடன் தொடர்பில் இருந்த இந்தியர்

கோவையில் நேற்று கைது செய்யப்பட்ட அசாருதீன் முகநூலூடாக தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. Read More »

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் பொதுசன வாக்கெடுப்பை நடத்துவது குறித்து ஆய்வு !

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, பாராளுமன்ற தேர்தல் ஒன்றை நடத்துவது குறித்து தீர்மானிப்பதற்கான பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. Read More »