இலங்கை

பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்க்க இயலாமல் தாய் பிள்ளைகளுடன் தற்கொலை செய்த பெருந்துயர் !

கொள்ளுப்பிட்டியில் அண்மையில் தனது இரண்டு மகன்களுடன் தற்கொலை செய்துகொண்ட கொட்டாஞ்சேனையை சேர்ந்த இளந்தாய் ,பிள்ளைகள் இருவரையும் பாடசாலைக்கு சேர்க்க முடியாத கவலையில் துன்புற்றதாக அவரது தாயார் செல்லையா.. Read More »

யாழில் மாதா சொரூபம் உடைப்பு !

-யாழ். செய்தியாளர்-

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் வேளாங்கண்ணி மாதா சொரூபம் இனந்தெரியாத நபர்களினால் இன்று அதிகாலை வீதியில் போட்டு உடைக்கப்பட்டுள்ளது. Read More »

ஜனாதிபதியிடம் கருத்துக்களை கேட்கத் தயாராகிறது பாராளுமன்ற தெரிவுக்குழு !

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கருத்துக்களையும் கேட்டறியத் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. Read More »

பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆர்ப்பாட்டம்!


- வன்னி செய்தியாளர் -


சர்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் பௌத்த பிக்குகளும் தென்பகுதியிலிருந்து அழைத்துவரப்பட்ட சிங்கள மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மு Read More »

அமைச்சுப் பதவியை ஏற்குமாறு கபீர் ஹாஷிமிடம் சஜித் கோரிக்கை !

அமைச்சுப் பதவியை மீண்டும் ஏற்று மக்களுக்கான சேவையை ஆற்ற முன்வருமாறு அமைச்சர் சஜித் பிரேமதாச , கபீர் ஹாசிம் எம் பியிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More »

முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் பதவியேற்பா? அடியோடு நிராகரித்தார் ஹாரிஸ் எம் பி !

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏற்கனவே இராஜினாமா செய்த பதவிகளை மீண்டும் பொறுப்பேற்கவுள்ளதாக வந்த செய்திகளை திட்டவட்டமாக நிராகரித்தார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் ஹாரிஸ். Read More »

நேற்று இலங்கை கொண்டுவரப்பட்டவர்களின் இல்லங்களை கிழக்கில் முற்றுகையிட்டது சி.ஐ.டி !

டுபாயில் இருந்து நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவர்களின் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளை சோதனையிட ஆரம்பித்துள்ளது குற்றப் புலனாய்வுத் திணைக்களம். Read More »