இலங்கை

கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களிடம் சிறைக்குள் பணம் கோரி தொல்லை – சபையில் வெளிப்படுத்தினார் டக்ளஸ் !

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முஸ்லிமகளிடமிருந்து சிறைகளிலுள்ள கைதிகள் தொடக்கம் காவலர்கள் முதற்கொண்டு அதிகாரிகள் வரையில் பணம் கோரி தொல்லை கொடுப்பது தெரியவந்துள்ளதாக ஈ.பி.டி.பி... Read More »

ஜனாதிபதி மைத்ரியை கடுமையாக கடாசினார் பொன்சேகா – பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து 15 தடவைகள் அவருக்கு சொல்லப்பட்டதாம் !

பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து தேசிய பாதுகாப்பு சபையில் சொல்லப்பட்டபோது ஜனாதிபதி மேலே பார்த்துக் கொண்டிருந்தாரென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று பாராளுமன்றத்தில்... Read More »

யாழ். 14 பள்ளிவாசல்களில் தேடுதல்

- யாழ்.செய்தியாளர் -

யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரின் பள்ளிவாசல் உட்பட 14 பள்ளிவாசல்கள் பாதுகாப்பு தரப்பினரால் ஒரே நேரத்தில் சோதனையிடப்பட்டன. Read More »

இராணுவ சீருடை பொகவந்தலாவையில் மீட்பு – ஒருவர் கைது

பொகவந்தலாவ ஸ்ரீபுர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இராணுவ சீருடை மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் Read More »

பாதுகாப்புக் காரணங்களால் இடம்மாறிய தஹாமின் திருமண நிகழ்வு !

ஜனாதிபதியின் புதல்வர் தஹம் சிறிசேனவின் திருமணம் நாளை கொழும்பு ஹில்ரன் ஹோட்டலில் நடைபெறவுள்ளதையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. Read More »

முக்கிய செய்திக் குறிப்பு !

* மாளிகாவத்தை,கெத்தாராம விளையாட்டரங்கு அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து உரப்பையில் இடப்பட்ட நிலையில் வாள்கள் மற்றும் சில உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பல பொருட்கள் உள்ளனவா என்பதை... Read More »

பாகிஸ்தானியர் குடியேற்றத்திற்கெதிராக ஹர்த்தால் !

இலங்கையில் அகதிகளாக வந்துள்ள பாகிஸ்தானியர்களை அம்பலாந்தோட்டையில் குடியமர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நகரில் இன்று ஹர்த்தால் செய்யப்பட்டுள்ளது. Read More »

ரணில் – மஹிந்த சந்திப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. Read More »

பொலிஸ் செய்திகள் !

மாத்தறையில் கொள்ளை !

* மாத்தறை தெய்யந்தரவில் முகத்தை மறைக்கும் புல்பேஸ் ஹெல்மட் அணிந்து வந்த கொள்ளையர்கள்... Read More »