இலங்கை

வெளியானது வர்த்தமானி !

தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே மில்லதே இப்ராஹீம் ,விலாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புகளை தடை செய்யும் ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி வெளியானது Read More »

குளியாப்பிட்டியில் நாமல் குமாரவுடன் தயாசிறி !ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்திற்கு சென்று தாக்குதல்தாரிகள் பிணையில் செல்ல ஏற்பாடுகளை செய்தார். Read More »

நிக்கவரெட்டியவிலும் தாக்குதல் – உயர்ந்தபட்ச அதிகாரத்தை பயன்படுத்த பொலிஸுக்கு அதிகாரம் ! ( படங்கள் )

குளியாப்பிட்டி தாக்குதல் சம்பவங்களின் பின்னர் இன்று இரவு நிக்கவரெட்டியவிலும் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. Read More »

குளியாப்பிட்டி முஸ்லிம் கிராமங்களில் வெறியாட்டம் ! – பொலிஸ் இராணுவம் குவிப்பு

குளியாப்பிட்டி ,ஹெட்டிபொல , மடிகே ,அனுக்கான பகுதிகளில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.பல இடங்களில் வீடுகள் வாகனங்கள் தீமூட்டப்பட்டன. Read More »

ஹெட்டிபொலவில் வீடுகள் எரிப்பு – மக்கள் வயல்களில் தஞ்சம் !

ஹெட்டிபொல , அனுக்கான என்ற கிராமத்தில் வீடுகள் தீவைக்கப்பட்டதால் அந்த கிராம மக்கள் வயல்வெளியில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலுக்கு அந்தப்பகுதியில் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது. Read More »

பொலிஸ் செய்திகள் !

* பாணந்துறை எலுவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து தொலைபேசிகள் பலவும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவிப்பு ... Read More »

சமூக ஊடகங்கள் மீதான தடைக்கு எதிர்ப்பை வெளியிட்டார் அமைச்சர் கிரியெல்ல !

“சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டதால் ஒரு தனிமை உணர்வு ஏற்படுகிறது. இப்படி தடை விதிக்கப்படுவதை ஏற்க முடியாது ”

Read More »

அமைச்சர் சம்பிக்க ராஜினாமா ?

ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வது குறித்து ஆலோசனை செய்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. Read More »