இலங்கை

தேர்தல் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது !

- யாழ்.செய்தியாளர் -


தேர்தல்கள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட புதிய அலுவலகத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. Read More »

தியாகி பொன்.சிவகுமாரின் 45வது சிரார்த்த தினம் யாழில் அனுஷ்டிப்பு !

- யாழ்.நிருபர் -

தியாகி பொன்.சிவகுமாரன் 45வது சிரார்த்த தினம் இன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் நடைபெற்றது.உரும்பிராய் பொதுச்சந்தையில் உள்ள அவரது நினைவிடத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. Read More »

” ஞானசார செய்தது கீழ்த்தரமான வேலை” – ஹிஸ்புல்லாஹ் சாட்டை !

விடுதலையான பின்னர் தியானத்தில் ஈடுபடுவதாக சொன்ன ஞானசார தேரர் பின்னர் அதற்கு முற்றிலும் மாறாக செயற்படுவது கீழ்த்தரமான வேலையென தெரிவித்தார் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ .எம் .ஹிஸ்புல்லாஹ் . Read More »

Exclusive – பாராளுமன்றம் ஜனாதிபதியால் இடைநிறுத்தப்படும் சாத்தியம் !

நாட்டின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டு தேசிய பாதுகாப்பு இரகசியங்களை வெளியே கசியும் செயற்பாடுகளை பாராளுமன்ற தெரிவுக்குழு மேற்கொள்வதாகக் கூறி.. Read More »

இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் – மஹிந்த தரப்புக்கும் ஆதரவில்லை – மைத்ரி தடாலடி !

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று தெரிவித்துள்ளார். Read More »

தெரிவுக்குழு அமர்வை நேரடி ஒளிபரப்பு செய்வதில் சிக்கல் – ஜனாதிபதி – சபாநாயகர் அவசர சந்திப்பு !

ஈஸ்ரர் தின தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வுகளை நேரடியாக ஒளிபரப்புவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. Read More »

முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும் – ஓ.ஐ.சி கோரிக்கை !

இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள இஸ்லாமிய சர்வதேச கூட்டமைப்பான ஓ.ஐ.சி ,முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கேட்டுள்ளது. Read More »