இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அடுத்தவாரம் முக்கியமான தகவல்கள் வெளியாகலாம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு கொண்டமைக்காக சவுதியில் கைது செய்;யப்பட்டு நாடுகடத்தப்பட்ட ஐந்து பேர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். Read More »

”ஒரு மாதத்திற்குள் தீர்வு” – ஞானசார தேரர் கல்முனையில் உறுதிமொழி ! போராட்டம் கைவிடப்பட்டது

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான விடயத்திற்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வை பெற்றுக் கொடுப்பதாக கலபொடஅத்தே ஞானசார தேரர் உறுதிமொழி வழங்கியதையடுத்து கல்முனையில் ஆறு தினங்களாக நடந்த உண்ணாவிரதப்.. Read More »

ரிஷார்ட்டுக்கு தீவிரவாதத்துடன் தொடர்பில்லை – சபாநாயகருக்கு அறிவித்தார் பதில் பொலிஸ் மா அதிபர் !

முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் தீவிரவாத செயற்பாடுகள் எதிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லையென பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார். Read More »

கட்டுவப்பிட்டிய தற்கொலைதாரியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது !

நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய தற்கொலைதாரி முகமட் அஸ்த்தூனின் தலை மற்றும் உடற்பாகங்கள் அடக்கம் செய்யப்பட்டன. Read More »

இஸ்லாத்தில் இருந்து வெளியேறுவோர் கொல்லப்படவேண்டுமென அரச பாடப்புத்தகத்தில்.. – தெரிவுக்குழு முன் பரபரப்பு சாட்சியம் !

இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. Read More »

இ.தொ.கா பிரதேசசபை உறுப்பினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதேசசபை உறுப்பினருக்கு எதிராக பொகவந்தலாவ , லெட்சுமி தோட்ட மேல்பிரிவு மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர் Read More »

கல்முனை விவகாரம் மூன்று மாதத்தில் தீர்க்கப்படும் – அமைச்சர் வஜிர அறிவிப்பு .

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பாக பிரதமர் ரணிலின் பணிப்புக்கமைய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளிவருமென.. Read More »