இலங்கை

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்ல நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. Read More »

கிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு

கிரிக்கெட் வீரர்கள் தரப்பில் எந்தவிதமான ஆட்ட நிர்ணய சதியும் இடம்பெறவில்லை என விளையாட்டுத் துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவின் தலைவர் ஜகத் பொன்சேகா தெரிவித்துள்ளார். Read More »

மதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்

சமய வழிப்பாட்டுத் தளங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுப்பது தேர்தல் சட்டங்களுக்கு அமைய முற்றிலும் தவறு என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். Read More »

வேண்டாம் என தெரிவித்த பின்னரும் மஹேல விசாரணைப் பிரிவிற்கு வருகைத் தந்தமைக்கான காரணம் என்ன?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன விளையாட்டுத் துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவிற்கு இன்று (03) சென்றார். Read More »

இலங்கையில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கட்டாரில் இருந்து வருகை தந்த மேலும் 05 பேருக்கும் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார் Read More »
1 2 3 208