விளையாட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று – சென்னை-பெங்களூரு அணிகள் மோதல்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி... Read More »

வில்லியம்சனுக்கு மூன்று விருதுகள்

நியூசிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் சார்பில் ஆண்டுதோறும் கிரிக்கெட்டில் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் Read More »

ஆட்டநிர்ணயம் செய்வதுதான் கொலையை காட்டிலும் பெரிய குற்றம் – டோனி

போட்டியில் ஆட்டநிர்ணயம் நடந்திருக்குமோ என்று மக்கள் நினைத்து விட்டால் கிரிக்கெட் மீதான நம்பிக்கையை ரசிகர்கள் இழந்து விடுவார்கள் என ஆட்டநிர்ணயம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கெப்ரன் டோனி... Read More »

கிரிக்கெட் புதிய பயிற்றுவிப்பாளர் ஸ்ட்ரீவ் ?

எதிர்வரும் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஆஸ்திரேலியரான ஸ்ட்ரீவ் ரிக்ஸன்... Read More »

‘ருவென்ரி –20’ போட்டி ‘ரை’ – ‘சூப்பர் ஓவர்’ – தென் ஆபிரிக்கா வெற்றி

தென் ஆபிரிக்கா , இலங்கை அணிகள் மோதிய முதலாவது ‘ருவென்ரி –20’ போட்டி ‘ரை’ ஆனது. பின், ‘சூப்பர் ஓவர்’ முறையில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றது.

தென் ஆபிரிக்க, இலங்கை அணிகள் மோதிய முதலாவது ‘ருவென்ரி–20 Read More »

ஐபிஎல் 2019: முழு அட்டவணை வெளியீடு

ஐபிஎல் 2019 போட்டியின் முழு போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. எனினும் playoff மற்றும் இறுதிச் சுற்று ஆட்டங்களுக்கான திகதி வெளியிடப்படவில்லை.
Read More »

ஹாட்ரிக் மெஸ்ஸி

ஸ்பெயின் லாலிகா கால்பந்து போட்டியில் ரியல் பெட்டிஸ் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பார்சிலோனா. அதன் கெப்டன் மெஸ்ஸி 51-ஆவது ஹாட்ரிக் கோலடித்து சாதனை படைத்தார்.
Read More »

முதல் டெஸ்ட் வெற்றிக் கனியை ருசித்த ஆப்கான் அணி!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தை வென்று தனது முதல் டெஸ்ட் வெற்றியை ருசித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

டெஹ்ராடுனில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் ம Read More »

இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டி-காயம் காரணமாக நடால் விலகினார்


இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை எதிர்த்து ... Read More »