விளையாட்டு

ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக ஷேக் சல்மான் பின் கலிபா 3-வது முறையாக தெரிவு

2022-ம் ஆண்டு கட்டாரில் உலககே கிண்ண கால்பந்து போட்டி நடைபெற இருக்கும் நிலையில் ஷேக் சல்மான் பின் கலிபா ஆசிய கால்பந்து சம்மேளன தலைவராக மீண்டும் தேர்வாகி இருக்கிறார். Read More »

ஐ.பி.எல். – கொல்கத்தா அணி 4-வது வெற்றிஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி 4-வது வெற்றியை ருசித்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த 21-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் றோயல்சும், கொல்கத்தா நைட் Read More »

ஐ.பி.எல் – டெல்லி அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெங்களூரில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 20-வது லீக் போட்டி நடைபெற்றது.

இதில் நாணயச் சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது . இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 Read More »

ஐ.பி.எல் – 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி


ஐதராபாத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 19-வது லீக் போட்டி நேற்றிரவு நடைபெற்றபோது முதலில் நாணயச் சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

Read More »

ஐ.பி.எல் – சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிசென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 18வது லீக் போட்டி நடைபெற்றது.

Read More »

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று…

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் போட்டியிடுகின்றன... Read More »

ஐ.பி.எல் – கொல்கத்தா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

பெங்களூரில், பெங்களூர் றோயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 17-வது லீக் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.... Read More »