விளையாட்டு

ஹர்பஜன் சிங்கின் சாதனை

ஐ.பி.எல். தொடர்களில் மொத்தமாக 150 விக்கட்டுகளுக்கு மேல் வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்பஜன் சிங் படைத்துள்ளார். Read More »

எட்டாவது தடவையாகவும் இறுதிப்போட்டிக்கு தெரிவான சென்னை

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நேற்றைய அரையிறுதி போட்டியில் வெற்றிப்பெற்றதன் மூலம் எட்டாவது முறையாகவும் ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. Read More »

தென்னாப்பிரிக்க கிரிக்கட் சபையில் சிக்கலா?

உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றிருந்த தென்னாப்பிரிக்க வீரர்களை முன்னதாகவே நாடு திரும்புமாறு அதன்பயிற்றுவிப்பாளர் ஒட்டிஸ் கிப்சன் கோரி இருந்தார். Read More »

ஐரோப்பிய லீக் – இறுதிப் போட்டியில் செல்சி

ஐரோப்பிய லீக் காற்பந்து தொடரின் அறையிறுதி போட்டியில் நேற்றையதினம் எயின்ட்ரெக்ட் ஃப்ராங்ஃப்ருட் கழகத்தை செல்சி கழகம் வெற்றிக் கொண்டது. Read More »