


வெற்றிப் போட்டியுடன் விடைபெற்றார் லசித் மாலிங்க !
இலங்கை - பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நேற்று நடந்தது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது. Read More »
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அமீர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். Read More »
இலங்கை- பங்களாதேஷ் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று
இலங்கை- பங்களாதேஷுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் கொழும்பில் இன்று நடக்கிறது Read More »
சந்திக ஹத்துருசிங்க மீண்டும் பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க, மீண்டும் பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு நியமிக்கப்படக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது. இதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். Read More »
85 ஓட்டங்களுடன் சுருண்ட இங்கிலாந்து
இங்கிலாந்து - அயர்லாந்துக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் முதல்நாளில் மட்டுமே 20 விக்கட்கள் வீழ்த்தப்பட்டன. Read More »
சகோதரருடன் ஜோடி சேர்ந்தார் அண்டி மரே
அடுத்த வாரம் வொஷிங்டனில் நடைபெறும் சிட்டி ஓபன் டென்னிஸ் தொடரில், அண்டி மர்ரே இரட்டையர் பிரிவில் அவரது சகோதரர் ஜெமியுடன் இணைவார்.Read More »

இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு
இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் அணியுடன் விளையாடவுள்ள இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More »