விளையாட்டு

விம்பிள்டன் – தொடர்ந்து அதிர்ச்சியளிக்கும் கோகோ காஃப்


விம்பிள்டனுக்கு அறிமுகமான அமெரிக்காவின் 15 வயதான டென்னிஸ் வீராங்கனை கோகோ காஃப், மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். Read More »

முக்கிய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இங்கிலாந்து.

நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. Read More »

விம்பிள்டன்: செரீனாவுடன் ஜோடி சேர்ந்தார் மரே


பிரிட்டனின் டென்னிஸ் வீரர் அண்டி மரே, விம்பிள்டனில் செரீனா வில்லியம்ஸுடன் ஜோடிசேர்ந்து கலப்பு இரட்டையர் போட்டிகளில் விளையாடுவதை உறுதிப்படுத்தியுள்ளார். Read More »