விளையாட்டு

வேர்னன் பிலான்டர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் வேர்னன் பிலான்டர், சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளார். Read More »

15 வருடங்களை நிறைவு செய்த சாதனை நாயகன் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர், மஹேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அரங்கில் பிரவேசித்து, 15 வருடங்களை நிறைவு (நேற்றுடன்) செய்துள்ளார். Read More »

நான்கு விக்கெட்டுகளால் வெற்றி; தொடர் இந்தியா வசம்

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தொடரை, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. Read More »

சவ்லாவை கொள்வனவு செய்தது ஏன் பிளமிங் விளக்கம்

இந்தியன் பிறிமியர் லீக்கின், அடுத்த வருடத்திற்கான ஏலத்தில் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சவ்லாவை 6.75 கோடி ரூபாய்க்கு (இந்திய ரூபாய்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொள்வனவு செய்தது.
Read More »

இலங்கை ஸ்தீரமான நிலையில்; சந்திமல் அரைச்சதம்

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், தனது முதல் இனிங்சில் தடுமாற்றத்தை எதிர்நோக்கிய இலங்கை அணி, 271 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. Read More »

முதலிடத்தில் கோஹ்லி; இரண்டு பெண்களும் பட்டியலில்

பிரபலமான போர்ப்ஸ் சஞ்சிகையின் இந்த வருடத்திற்கான இந்தியாவின் இந்தியாவின் பிரபலமானவர்களின் பட்டியலை ‘போர்ப்ஸ் சஞ்சிகை’ வெளியிட்டுள்ளது. Read More »