விளையாட்டு

19ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் நடால்

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால் சம்பியனாகியுள்ளார். Read More »

ஒரே தொடரில் 3 முறை டக் அவுட்: ஜோ ரூட் மோசமான சாதனை

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் கிரிக்கெட் தொடரில், 3 முறை டக் அவுட்டாகி இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் மோசமான சாதனை படைத்துள்ளார். Read More »

மாலிங்க உலக சாதனை

சர்வதேச இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் லசித் மாலிங்க படைத்துள்ளார். Read More »

ஒலிம்பிக் வீராங்கனை சடலமாக மீட்பு

ஸ்பெய்ன் நாட்டின் முன்னாள் மலைச்சரிவு பனிச்சறுக்கு வீராங்கனை பிளாங்கா பெர்னாண்டஸ் ஓச்சோவா, காணாமற்போய் பல நாட்களின் பின்னர், சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். Read More »

அரையிறுதிக்கு இலகுவாக தகுதி பெற்றார் செரீனா

செரீனா வில்லியம்ஸ், சீனாவின் வாங் கியாங்கை காலிறுதியில் தோற்கடித்து, அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில், அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். Read More »

ரி 20 – இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூஸிலாந்து !

இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது. Read More »

இலங்கை அணிக்கு அபராதம்; குற்றத்தை ஏற்றார் மாலிங்க

நியூசிலாந்து அணிக்கு ஏதிரான முதலாவது இருபதுக்கு-20 சர்வதேச போட்டியில், இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசாமல், மேலதிக நேரத்தை எடுத்துக்கொண்டமையால், சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட் அணி மீது அபராதம் விதித்துள்ளது. Read More »

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது. Read More »