விளையாட்டு

அவுஸ்திரேலியாவுடன் பகலிரவு போட்டியில் பங்கேற்கிறது இந்தியா


அவுஸ்திரேலியாவில் இந்த வருட இறுதியில்  இடம்பெறவுள்ள, டெஸ்ட் தொடரில் ஒரு 'பகலிரவு' போட்டியில் இந்திய அணி பங்கேற்கும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். Read More »

ஜூனியர் உலகக் கிண்ணம் : தோல்வியடைந்தது இந்தியா

ஜூனியர் உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பங்களாதேஷ் அணி முதன்முறையாக உலக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. Read More »

இலங்கை வீரரின் பயிற்சியின் கீழ் அரையிறுதியில் பங்களாதேஷ்


19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அரையிறுதிக்கு தகுதி பெற்ற மூன்றாவது ஆசிய அணியாக பங்களாதேஷ் பதிவாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவை சொந்த மண்ணில் எதிர்கொண்ட பங்களாதேஷ் 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற Read More »

அரையிறுதியில் மோதும் ஜோகோவிச் – பெடரர்

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர்களான நோவக் ஜோகோவிச்இ ரொஜர் பெடரர் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். Read More »

36 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய வீராங்கனை சாதனை

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில், 36 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய வீராங்கனை ஒருவர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.   Read More »

அவுஸ்திரேலிய டென்னிஸ் முன்னணி வீரர்கள் காலிறுதியில்

அவுஸ்திரேலிய  பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு, செர்பியாவின் நோவக் ஜோகோவிச், செக். குடியரசு வீராங்கனை பெட்ரோ கிவிட்வோவா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். Read More »
1 2 3 71