உலகம்

நியூசிலாந்து கொலையாளிக்கு மனநல பரிசோதனை – நீதிமன்றம் உத்தரவு

நியூசிலாந்து பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி விசாரணையை எதிர்கொள்ள தகுதி உடையவரா என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். Read More »

ஜீவனாம்சமாக 36 மில்லியன் டொலர் சொத்து – அமேசன் தலைவர் அமேஸிங் !

இணைய வர்த்தக நிறுவனமான அமேசன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெப் பெசோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு 36 மில்லியன் டொலர் பெறுமதியான சொத்தை வழங்கி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார். Read More »

ஆஸ்திரேலியாவில் தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் உள்ள இரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் அங்கிருந்த இரசாயனப் பொருட்கள் வெடித்துச் சிதறின. Read More »

இந்தியாவில் அதிக வரி விதிப்பு – சாடுகிறார் ட்ரம்ப்

அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா அதிகம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் விமர்சன கருத்து வெளியிட்டுள்ளார். Read More »

விமானத்தில் சென்ற தனி ஒரு பயணி !

இத்தாலியின் வில்னியஸ் நகரிலிருந்து பெர்கமோ நகருக்கு சென்ற போயிங் 737 விமானத்தில் ஒரே ஒருவர் மட்டும் பயணித்த நிகழ்வு பரவலாக பேசப்பட்டு வருகிறது. Read More »

புரூணையில் இஸ்லாமிய சட்டதிட்டங்கள் வலுப்படுத்த மன்னர் பணிப்பு

புரூணையில் இஸ்லாமிய படிப்பினைகள் முழுமையாக இருக்கவேண்டுமெனவும் அது எதிர்காலத்தில் வலுவாக மாறவேண்டுமெனவும் மன்னர் ஹசனால் போல்கியா நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். Read More »
1 88 89 90 91 92 101