உலகம்

மத்திய கிழக்கிற்கு யுத்த தளபாடங்களை அனுப்பும் அமெரிக்கா


ஈரான உடனான பதட்ட நிலைமைக்கு மத்தியில் அமெரிக்கா தமது ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் யுத்தக் கப்பல் ஒன்றை மத்திய கிழக்கு கடற்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது Read More »

இந்திய பிரிவினையின் தலைவர் மோடி – சொல்கிறது ரைம் சஞ்சிகை !

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை முன்னிறுத்தி பிரசாரம் செய்து மோடி வெற்றி பெற்றார். ஆனால் அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை... Read More »

வீதி நாய்குட்டிக்கு கருணை காட்டி உயிரிழந்த நோர்வே பெண்

நோர்வேயைச் சேர்ந்த 24 வயதான பேர்கிட் களெஸ்டாட் என்ற பெண், ரேபிஸ் வைரஸ் தாக்கி நீர்வெறுப்பு நோய் ஏற்பட்டு உயிரிழந்தார்.
Read More »

இந்திய வான்பரப்புக்குள் நுழைந்த ஜோர்ஜிய விமானம்

இந்தியாவின் வான்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்தமைக்காக ஜோர்ஜியாவின் ஏ.என்.12 விமானம் ஒன்று அவசரமாக ஜெய்பூரில் தரையிறக்கப்பட்டது. Read More »

எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் காலமானார்

இந்திய சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் உடல் நலக்குறைவால் நெல்லையில் காலமானார். அவருக்கு வயது 75. Read More »
1 86 87 88 89 90 107