உலகம்

மோடி அமைச்சரவையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு!

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதை அடுத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி.க்கள் கூட்டம் தில்லியில் இன்று நடைபெற உள்ளது. Read More »

பிரித்தானியாவில் அடுத்த பிரதமர் யார்?

பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்தும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து அடுத்தமாதம் 7ம் திகதியுடன் விலகுவதாக தெரேசா மே நேற்று அறிவித்திருந்தார். Read More »

தேர்தல் முடிவுகளால் ஏமாற்றம் : ஆஸ்திரேலியாவில் தற்கொலைக்கு முயலும் அகதிகள்


ஆஸ்திரேலியாவில் ஆட்சி செய்து வரும் லிபரல் கட்சி அகதிகள் விவகாரத்தில் கடுமையான போக்கை கையாண்டு வருகிறது. Read More »

அமமுகவை பின்னுக்கு தள்ளிய நாம் தமிழர் கட்சி: வாக்கு சதவீதமும் கணிசமாக உயர்வு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவில் பெரும்பாலான தொகுதிகளில் அமமுக வேட்பாளர்களை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பின்னுக்குத் தள்ளியுள்ளனர். அக்கட்சியின் வாக்கு சதவீதமும் கணிசமாக உயர்ந்துள்ளது. Read More »

ஜுலியன் அசான்ஜ் மீது அமெரிக்கா புதிய குற்றச்சாட்டுகள்

விக்கிலீக்ஸ் இணை நிறுவுனர் ஜுலியன் அசான்ஜ் மீது அமெரிக்காவின் நீதித்திணைக்களம் புதிய 17 குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
Read More »