உலகம்

இமாலய மலைத்தொடரில் காணாமல் போனவர்களின் சடலங்கள் மீட்பு

இந்தியாவின் இமாலய மலைத்தொடரில் காணாமல் போய் இருந்த எட்டு மலையேறிகளில் ஐவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Read More »

ரோமா மக்களிடம் மன்னிப்பு கேட்ட பாப்பரசர்

பரிசுத்த பாப்பரசர் ஃப்ரான்சிஸ், ரோமானிய மக்களுக்கு கிறிஸ்த்தவர்களால் இழைக்கப்பட்ட பாரபட்சங்களுக்காக மன்னிப்பு கோரியுள்ளார். Read More »

ஜேர்மனியில் தேர்தல் வரும் வாய்ப்பு

ஜேர்மனிய ஆளும் கூட்டணியின் பங்காளி கட்சியான சமுக ஜனநாயக கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து, அன்றியா நஹ்லாஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். Read More »

டொனால்ட் ட்ரம்பின் தீர்மானம் துரதிஸ்ட்டவசமானது – இந்தியா

அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச்சலுகை இந்த மாதத்துடன் இந்தியாவுக்கு வழங்கப்படாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பம் அறிவித்திருந்தார். Read More »