உலகம்

பிரான்ஸ் தீயால் தேவாலயத்தின் முக்கிய உட்கட்டமைப்புக்கு பாதிப்பில்லை – ஜனாதிபதி மெக்ரோன் அறிவிப்பு

பிரான்ஸ் Notre dam தேவாலயத்தின் பிரதான உட்கட்டமைப்புக்கு எந்த சேதங்களும் ஏற்படவில்லையென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். Read More »

ஜப்பானிய பெண்ணை கொன்று தானும் தற்கொலை செய்த அமெ.கடற்படை மாலுமி


ஜப்பானில் அமெரிக்க கடற்படை மாலுமி ஒருவர் ஜப்பானிய பெண் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

ஜப்பான் ஒக்கினோவா தீவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Read More »

உலகின் மிகப்பெரிய விமானம் – சோதனை ஓட்டம் வெற்றி

இருவேறு விமானங்களை ஒருங்கே கொண்டது போல 6 என்ஜின்களுடன் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இறக்கைகளின் அடிப்படையில் இந்த விமானம் தான் உலகிலேயே மிகப்பெரிய விமானம் ஆகும். Read More »

ஜெட் எயார்வேஸ் ஊழியர்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்

ஊழியர்களின் சம்பளப் பிரச்சனை விடயத்தில் ஜெட் எயார்வேஸ் நிர்வாகத்திற்கும் பைலட்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் தற்போது நாளை திங்கட்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் Read More »

நேபாளத்தில் ஹெலிகொப்டர் மீது விமானம் மோதி 2 பேர் உயிரிழப்பு

நேபாள டென்சிங்-ஹிலாரி-லுக்லா விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று தரையிறங்கியபோது அங்கிருந்த ஹெலிகொப்டர் ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. Read More »

ஆஸ்திரேலிய துப்பாக்கி சூட்டில் பலர் காயம்

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் - பிரஹ்ரான் மாவட்டத்தில் உள்ள லிட்டில் செப்பல் வீதி மற்றும் மால்வெர்ன் வீதிகளுக்கிடையே ஹொட்டேல் ஒன்றில் இன்று அதிகாலை 3.20 மணியளவில் திடீரென இந்த துப்பாக்கி ச Read More »

பேஸ்புக் நிறுவனரின் பாதுகாப்புக்கு கடந்த வருடம் சுமார் 400 கோடி ரூபா !

கடந்த 3 ஆண்டுகளாக 1 டொலரை அடிப்படை ஊதியமாக பெற்று வரும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க்கின், பிற செலவினங்களுக்காக மட்டும், சுமார் 400 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. Read More »

போர்க்குற்ற விசாரணையை நிராகரித்தது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் !

அமெரிக்கப் படையினரால் ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது Read More »
1 40 41 42 43 44 56