உலகம்

அமெரிக்கா பல இழப்புகளை சந்திக்கும் தலிபான்கள் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் கடந்த 18 வருடங்களாக நீடிக்கும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கிலான சமாதான பேச்சுவார்த்தைகளை இரத்து செய்ததினால், அமெரிக்கர்கள் பல இழப்புகளை சந்திக்க நேரிடும் என தலிபான்கள் கூறியுள்ளனர். Read More »

இந்தியாவின் முதுபெரும் வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி மறைவு

இந்தியாவின் முதுபெரும் வழக்குரைஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜேத்மலானி (95) தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார். Read More »

கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவனை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி

இந்தியாவின் பெங்களூரு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்றுவிட்டு புறப்படும்போது இஸ்ரோ தலைவர் சிவன் பிரதமர் மோடியிடம் கண்ணீர்விட்டு அழுதார். அப்போது சிவனை கட்டிப்பிடித்து தேற்றி ஆறுதல் கூறினார் மோடி. Read More »

சந்திரயான்-2: லேண்டரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது – இஸ்ரோ அறிவிப்பு

சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவை நெருங்கியநிலையில், அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். Read More »

பாகிஸ்தான் போரை விரும்பவில்லை, அதற்காக அமைதிகாக்க முடியாது – இம்ரான் கான்

சர்ச்சைக்குரிய காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் முழுமையான பதிலை நடவடிக்கைகளை எடுக்கும் என பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். Read More »

பிரித்தானிய எம்.பிகளுக்கு முன்கூட்டிய தேர்தலுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் திங்களன்று மீண்டும் முன்கூட்டிய தேர்தலுக்கு வாக்களிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. Read More »