உலகம்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருட்கள் தமிழகத்தில் பறிமுதல் |

தமிழக ,இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே 9 பேர் கொண்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலை பொலிஸார் கைது செய்தனர்.


Read More »

பாகிஸ்தானில் விமான விபத்து: 97 பேர் உயிரிழப்பு இருவர் உயிருடன் மீட்பு !

பாகிஸ்தானில் 99 பேருடன் சென்ற சர்வதேச பயணிகள் விமானம், கராச்சி நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணம் செய்தவர்கள் , குடியிருப்புவாசிகள் என 97 பேர் உயிரிழந்தனர். Read More »

”இது ஒற்றுமைக்கான நேரம்”: சர்வதேச சுகாதார ஸ்தாபனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு


உலக சுகாதார அமைப்பின் மீது, அமெரிக்கா குற்றம்சாட்டி, நிதியை நிரந்தரமாக நிறுத்த நேரிடும் என மிரட்டல் விடுத்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியமானது சர்வதேச சுகாதார ஸ்தாபனத்திற்கு ஆதரவு தெரிவித்து, ‛இது ... Read More »

கொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்குத் தள்ளப்படுவர் : உலக வங்கி


கொரோனா வைரஸ் உண்டாக்கியுள்ள பொருளாதார நெருக்கடியால், உலகெங்கும் ஆறு கோடி மக்கள் மோசமான வறுமை நிலைக்குத் தள்ளப்படுவரென உலக வங்கி தெரிவித்துள்ளது. Read More »

உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு 30 நாட்கள் காலக்கெடு விதித்தார் ட்ரம்ப் !

‘சீனாவின் பிடியிலிருந்து உலக சுகாதார ஸ்தாபனம் இன்னும் 30 நாள்களுக்குள் விடுபடாவிட்டால், அந்த அமைப்புக்கான நிதியுதவி நிரந்தரமாக நிறுத்தப்படும்’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். Read More »