உலகம்

9 நிமிடங்களில் 6 குழந்தைகளை பெற்ற பெண்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹியூஸ்டன் நகரில் வசிக்கும் தெல்மா சியாகா என்ற பெண் 9 நிமிடங்களில் 6 குழந்தைகளை பெற்றுள்ளார். Read More »

நெதர்லாந்து துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் கைதுநெதர்லாந்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய துருக்கி இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவரா என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More »

சலாம் சொல்லி பாராளுமன்றத்தில் உரையாற்றினார் நியூஸி .பிரதமர்

அஸ்ஸலாமு அலைக்கும் என்று இன்று நியூசிலாந்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா , தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பெயர்களை சொன்னாலும் துப்பாக்கிதாரியான கொலைகாரனின் பெயரை தாம் ... Read More »

மர்ம நோயால் முஷாரப் பாதிப்பு

பாகிஸ்தானை விட்டு வெளியேறி டுபாயில் வசித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பெர்வேஸ் முஷாரப் கடந்த 2016–ம் ஆண்டு ஒக்டோபரில் நரம்பு சம்பந்தமான நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். Read More »

துப்பாக்கிகள் பயன்பாடு – நியூசிலாந்தில் புதிய சட்டம்நியூசிலாந்தின் க்றைஸ்ட்சர்ச்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து துப்பாக்கி பயன்பாடு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட முடிவெடுக்கப்ப Read More »

நெதர்லாந்தில் துப்பாக்கிச் சூடு- பலர் காயமென அச்சம்

நெதர்லாந்து உற்றெட் நகரில் ட்ராம் வண்டி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்திருக்கலாமென அச்சம்.
இது ஒரு தீவிரவாத நோக்குடன் நடத்தப்பட்ட தாக்குதலாக ... Read More »