உலகம்

ஜெப்  பெசோஸின் தொலைபேசி ஊடுருவல் சவுதி இளவரசர் தொடர்பிலும் விசாரணை


அமெசன் நிறுவனத் தலைவர் ஜெப்  பெசோஸின் தொலைபேசியில், சவுதி அரேபிய இளவரசர் ஊடுருவியமைத் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐ.நா மனித உரிமை நிபுணர்கள்.... Read More »

அமெரிக்காவிலும் ‘கொரோனா’ வைரஸ் தாக்கம்

சீனாவில் 9 பேரின் உயிரை குடித்த கொடிய வைரஸான 'கொரோனா' வைரஸ் தற்போது அமெரிக்காவpலும் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read More »

ரஷ்யாவில் புதிய அமைச்சரவை நியமனம்

ரஷ்ய அரசாங்கம் கடந்த வாரம் பதவி விலகிய நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதிய அமைச்சரவை உறுப்பினர்களை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More »

யேமன் தாக்குதல் உயிரிழப்பு 111ஆக அதிகரிப்பு


யேமனில் அமைந்துள்ள இராணுவ பயிற்சி முகாம் மீது சனிக்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Read More »

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு இருவர் பலி –  ஐவர் காயம்

அமெரிக்க டெக்சாஸ் மாநில நகரான, சான் அன்டோனியோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். Read More »

ஆபிரிக்க செல்வந்த பெண்ணின் ஆவணங்கள் கசிவு

ஆபிரிக்காவின்  செல்வந்த பெண்ணாக அறியப்படும், இசபெல் டொஸ் சாண்டோஸ், சட்டவிரோதமாக, சொத்துக்களை சம்பாதித்தமைத் தொடர்பில் முக்கிய ஆவணங்கள் கசிந்துள்ளன. Read More »

சீனாவில் புதிய வைரஸ் தொற்று பலர் பாதிப்பு

இரண்டு நாட்களில் 139 புதிய மர்ம வைரஸ் தொற்றுகளுக்கு உள்ளாகியவர்கள் தொடர்பிலான தகவல்கள் பதிவாகியுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   Read More »
1 2 3 101