Breaking News

மக்கள் என்னை அறிவார்கள் – அவர்கள் தீர்மானிக்கட்டும் – சொல்கிறார் கோட்டா

' வெளிநாடுகளில் எனக்கெதிராக வேலைகளை செய்வோர் அதனை செய்யட்டும். இலங்கையின் மக்கள் நான் யார் என்று அறிவார்கள்.அது உள்நாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது ' Read More »

மின்வெட்டை நிறுத்திய அமைச்சருக்கு நன்றி – பிரதான நகரங்களில் சுவரொட்டிகள் !

மின்வெட்டை நிறுத்திய அமைச்சருக்கு நன்றிகள் எனத் தெரிவித்து நாட்டின் பல நகரங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு நன்றி தெரிவித்தே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதேவேளை பெருநாள் காலத்தில் மின்வெட்டு சீரானாலும் மழை பெய்யாத பட்சத்தில் பெருநாள் முடிய மின்வெட்டு தொட Read More »

245 சாரதிமார் போதையில் ! போக்குவரத்து குற்றங்களுக்காக ஆயிரக்கணக்கானோர் சிக்கினர் ..



இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர வீதிச் சோதனையில் நாடாளாவிய ரீதியில் 245 சாரதிமார் மதுபோதையில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. போக்குவரத்து குற்றங்களுக்காக 10 ஆயிரத்து 170 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
Read More »

அனுமதியின்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு அனுமதியின்றி விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 50 மதுபான போத்தல்கள் இன்று காலை மீட்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை அட்டன் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார்.. Read More »

இன்று கொழும்பு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் கோட்டா !

அமெரிக்காவில் இருந்து இன்று காலை நாடு திரும்பும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். Read More »