Breaking News

ஒரு பவுண் தங்கத்தின் விலை ஒரு இலட்சமாக அதிகரிப்பு

நாட்டில் வரலாறு காணாதளவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில் 24 கரட் கொண்ட ஒரு பவுண் தங்கத்தின் விலை ஒரு இலட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது. Read More »

சட்டவிரோதமாக மின் இணைப்புகளை பெற்றவர்களிடமிருந்து 105 மில்லியன் ரூபா அபராதம் அறவீடு

சட்டவிரோதமாக மின்சார இணைப்புகளை பெற்றவர்களிடம் 105 மில்லியன் ரூபா அபராதம் அறவிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. Read More »

ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (09) ஆஜராகியுள்ளார். Read More »

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளின் மற்றுமொரு குற்றச்செயல்!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளின் மற்றுமொரு குற்றச்செயல் தொடர்பில் தகவல் Read More »

கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்திற்கு எதிராக சில அதிபர்கள் செயற்படுவதாக குற்றச்சாட்டு

கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்திற்கு எதிராக சில அதிபர்கள் செயற்படுவதாக குற்றச்சாட்டு Read More »

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள எந்தவொரு கைதிக்கும் கொரோனா தொற்று இல்லை

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள எந்தவொரு கைதிக்கோ அல்லது அதிகாரிக்கோ கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More »

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகினார் ரோஹித்த போகொல்லாகம

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இராஜினாமா செய்துள்ளார். Read More »