Breaking News

பொலிஸ் பரிசோதகர் இருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் – கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் உட்பட நால்வர் விளக்கமறியலில்



கந்தளாய் பிரதேசத்தில் உப பொலிஸ் பரிசோதகர் இருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச் சாட்டுகளுடன் தொடர்புடைய கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் உட்பட நால்வரை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனபது இன்று உத்தரவிட்டார்.

Read More »

வடகொரியாவின் புதிய அதிரடி – புட்டினை சந்திக்கிறார் கிம் ஜோங்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்குமிடையில் இம்மாத இறுதியில் நேரடி சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. Read More »

மதுஷின் மனு ஒத்திவைப்பு !



நாடுகடத்துவது தொடர்பில் மாக்கந்துர மதுஷ் முன்வைத்திருந்த மேன்முறையீட்டு மனுவை மே 2 ஆம் திகதி விசாரிக்க தீர்மானித்தது டுபாய் நீதிமன்றம் ! Read More »

‘ ஜீவன்மல்லி ‘ ஹெரோயினுடன் கைது

ஆறு கோடி ரூபா பெறுமதியான ஐந்து கிலோ ஹெரோயினுடன் ஜீவன்மல்லி என்பவர் விசேட அதிரடிப்படையினரால் மாக்கொலையில் வைத்து கைது செய்யப்பட்டார் Read More »

திருப்பதியில் இருந்து சிங்கப்பூருக்கு பறந்தார் மைத்ரி

திருப்பதி வழிபாடுகளுக்கு பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பெங்களூரில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். Read More »

இலங்கையின் முதல் செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது !

தரிந்து ஜயரத்ன - துலானி சாமிகா ஆகிய இரு இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட ராவணா -1 செய்மதி அமெரிக்காவிலிருந்து இன்று விண்ணுக்கு ஏவப்பட்டது.. Read More »

முல்லைத்தீவு மருத்துவமனைக்கு வடக்கு ஆளுநர் இரவில் திடீர் விசிட் !

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்துள்ளார். Read More »
1 2 3 23