இலங்கை

Breaking news ! பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன – மைத்ரி அதிரடி !

பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர பதவியை இராஜினாமா செய்யாத நிலையில் பதில் பொலிஸ் மா அதிபராக சீனியர் டீ ஐ ஜி சந்தன விக்ரமரத்னவை ஜனாதிபதி மைத்ரி நியமித்திருப்பதாக தகவல் .

தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி விசாரணை குழுவின் முடிவு வரும்வரை பூஜித்தவை தற்காலிகமாக சேவையில் இருந்து இடைநிறுத்தி வைக்க மைத்ரி தீர்மானித்துள்ளதாக சொல்லப்படுகிறது