இலங்கை

Breaking news -தற்கொலை தாக்குதல்தாரிகளின் படத்தோடு தகவல் வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ் !

 
இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் அது தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அத்துடன் தாக்குதல் நடத்தியோரின் பெயர்களையும் அது அறிவித்துள்ளது. அமாக் செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்ட செய்தியின் ஆங்கில மொழியாக்கம் வெளிவந்துள்ளது.
அத்துடன் தாக்குதல் நடத்தியோரின் படத்தையும்  வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.