இலங்கை

Breaking news ! – கொழும்பு மாநகரசபை உறுப்பினர் அதிரடியாக கைது !

கொம்பனித்தெரு பள்ளிவாசல் ஒன்றில் இருந்து வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸ் இன்று கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் தாஜுதீனை கைது செய்துள்ளது.

அத்துடன் அவரது உறவினர் மற்றும் மௌலவி ஒருவரையும் கைது செய்துளளது பொலிஸ் .

இந்த வாள்கள் என்ன நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டு பள்ளிவாசல் வளவில் வைக்கப்பட்டிருந்தன என்பது பற்றி பொலிஸ் விசாரணைகளை நடத்தி வருகிறது.