Breaking News

9 ஆம் திகதி அனைத்து மருந்தகங்களும் திறக்கப்படும் – இந்தியா ஒருதொகை மருந்துப் பொருட்களை அனுப்பியது !

வரும் 9 ஆம் திகதி வியாழனன்று நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களையும் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை திறந்து வைக்க அரசு தீர்மானித்துள்ளது.

அதேவேளை ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அனைத்து ஆயுர்வேத வைத்தியசாலைகளையும் திறந்து வைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதேவேளை இந்தியா ஒருதொகை மருந்துப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.