Breaking News

7 நாட்களுக்கு தொடர் விடுமுறை – அரசு அறிவிப்பு !

 

20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அரச மற்றும் தனியார் துறையினருக்கு  விடுமுறை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

அரச மறறும் தனியார்துறை ஊழியர்கள் வீடுகளில் இருந்து கடமைகளை செய்ய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் இந்த தீர்மானத்தை அரசு எடுத்துள்ளது.அத்தியாவசிய சேவைகள் வழமைபோல நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.