Breaking News

57.54 பில்லியன் ரூபாய்க்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் முன்வைப்பு

 

அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்லவின் உத்தியோகபூர்வ வீட்டை நவீனப்படுத்துவதற்கான எஞ்சிய கட்டணத்தை செலுத்துவதற்காகவும், எதிர்கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர்களுக்கான வாகனக் கொள்வனவுக்காகவும் நிதிஒதுக்கப்படுகிறது.

இதற்காக 57.54 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.