Breaking News

5 – 6 ஆம் திகதிகளில் மதுபானசாலைகளுக்குப் பூட்டு !

தேர்தலையொட்டி வரும் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படுமென மதுவரித் திணைக்களம் அறிவிப்பு