Breaking News

5 நீதியரசர்மார் கொண்ட விசாரணைக் குழாமை நியமித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம் !

மரணதண்டனைக்கு எதிராக சுயாதீன ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்ன தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல்களை ஆராய 5 பேர் கொண்ட நீதியரசர் குழாமை நியமித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்.