Breaking News

“ஐ எஸ் தலைவர் இறந்துவிட்டார்” – உறுதிப்படுத்தி விசேட அறிவிப்பை விடுத்தார் ட்ரம்ப் !

ஐ எஸ் ஐ எஸ் இயக்க தலைவர் பக்தாதி இறந்துவிட்டாரென சற்றுமுன் அறிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி.

“நேற்றிரவு அமெரிக்கா உலகின் முதன்மையான பயங்கரவாத தலைவரை நீதி முன் கொண்டு வந்தது. அபுபக்கர் அல் பாக்தாதி இறந்துவிட்டார். அவர் ஐ.எஸ்.ஐ.எஸ் நிறுவனர் மற்றும் தலைவர். அது உலகில் எங்கும் இல்லாத மிக இரக்கமற்ற மற்றும் வன்முறை பயங்கரவாத அமைப்பு. அமெரிக்கா பல ஆண்டுகளாக பாக்தாதியை தேடி வந்தது. அவரை கைது செய்வது அல்லது கொல்வது எனது நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு முன்னுரிமையாக இருந்தது..” என்று அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு