Breaking News

4 ஆம் திகதி அரச விடுமுறை !

 

நான்காம் திகதி வியாழன் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென்பதால் அன்றைய தினம் அரச கந்தோர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவிப்பு